கடற்படை வாகனம் மோதி புங்குடுதீவில் பள்ளி மாணவி பலி மாமன் படுகாயம்



புங்குடுதீவு வைத்தியசாலை சந்திப் பகுதியில் இடம்பெற்ற சோக சம்பவம் . 7வயது மாணவி ஸ்தலத்தில் பலி மாமன் படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி .. கடற்படையினரின் பவள் வாகனம் மோதியதால் இச் சோச சம்பவம் நிகழ்வு.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.