நாவலப்பிட்டி - தலவாக்கலை பிரதான வீதியில் இன்று மாலை பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியொன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது
ஓட்டுனரும், வண்டியில் பயணித்த மற்றொரு நபரும் கீழே பாய்ந்த நிலையில் எவ்வித தீக்காயங்களுமின்றி இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.
No comments