இஸ்ரேலுக்கு வந்த ஆயுத விமானங்கள்!

 #அமெரிக்கா உட்பட #இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்கும் நாடுகளிடமிருந்து இன்று(19) இஸ்ரேலுக்கு சுமார் 14 கார்கோ (சரக்கு) விமானங்களில் #ஆயுத உபகரணங்கள் வந்திறங்கியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.



இஸ்ரேலிடம் தட்டுப்பாடாகியிருக்கும் #அயண்டொம் பெற்றரிகள் உட்பட ஏராளமான நவீன ஆயுத உபகரணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

காஸா போர் தொடங்கப்பட்டது முதல் ஈரான் மீதான போர் வரை இஸ்ரேலுக்கு இதுவரை சுமார் 800 விமானங்களில் ஆயுதம் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




#Israel #Update #NewsUpdate #ஈரானின் #irannews #news

No comments

Theme images by mammuth. Powered by Blogger.