சவூதி அரேபியா கத்தாருக்கு 10 கோரிக்கைகளை நிறைவேற்ற 24 மணிநேர காலக்கெடு

இராஜதந்திர தடையை நீக்க சவூதி அரேபியா கத்தாருக்கு 10 கோரிக்கைகளை நிறைவேற்ற 24 மணிநேர காலக்கெடு கொடுத்துள்ளது.
1. ஈரான் உடனான இராஜதந்திர உறவுகளை உடனடியாக நிறுத்துவது.
2. அனைத்து ஹமாஸ் உறுப்பினர்களும் கட்டார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
3. ஹமாஸ் வங்கி கணக்கை முடக்குவதுடன் அவர்கள் உடனான தொடர்பை நிறுத்துவது.
4. அனைத்து ப்ரதர்‌ஹுட் உறுப்பினர்களும் கட்டார் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
5. ஜிசிசி எதிர்ப்பு உறுப்புகளை வெளியேற்றவும்.
6. தீவிரவாத இயக்கங்களுடன் ஆன தொடர்புககளை நிறுத்துவது.
7. எகிப்திய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துதல்.
8. அல் ஜெஸீரா ஒலிபரப்பை நிறுத்துவது.
9. அல் ஜெஸீரா ஒலிபரப்பின் மூலம் ஏற்பட்டவைகளுக்கு அனைத்து மத்திய அரசிடமும் மன்னிப்பு கோருதல்.
10. GCC இன் கொள்கைகள் முரண்படுவதோடு, சார்பாக கடைபிடிக்கும் எந்தவொரு செயலையும் செய்யாது என்று உறுதியளிக்க வேண்டும்..
இது எந்த அளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Theme images by mammuth. Powered by Blogger.