நீலப்போரில் சாம்பியன் பட்டம் வென்றது மானி இந்து - MHC
யூனியன் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்து கல்லூரிகளுக்கு இடையில் நடைபெற்ற துடுப்பாட்ட போட்டியில் ( நீலப்போர் ) மானிப்பாய் இந்து கல்லூரி மாணவர்களின் அதீத முயற்சி , உட்ச்சாகம் ஆளுமை , பயிற்றுவிப்பாளர் உதயனன் அவர்களின் வழிநடத்தல் மற்றும் பழையமாணவர் , நலன்விரும்பிகள் , மாணவர்களின் ஊக்குவிப்பு என அனைத்தின் வெற்றியின் சாயலாக மானிப்பாய் இந்துக்கல்லூரி வெற்றி கோப்பையை தன்கைவசப்படுத்தியது
இனிங்சில் 87 ஓட்டங்களால் மானிப்பாய் இந்துக்கல்லூரி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்