" கார்த்திகைக் குமரா போற்றி " நல்லூரான் பாடல் வெளியீடு - 06.08.2017 : பக்திப் பரவசம்
கார்த்திகைக் குமரா போற்றி நல்லூரான் பாடல் வெளியீடு - 06.08.2017 : பக்தி பரவசம்
யாழ் நல்லூரான் மகோற்சவத்தை முன்னிட்டு வருடா வருடம் பாடலாசிரியர் TS றஜித் அவர்களால் றோயல் கிரிஜேஷன்ஸ் தயாரிப்பில் நல்லூரான் பாடல்கள் இறுவெட்டுக்களாய் வெளிவருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த வருடமும் நல்லூரான் பாடல் வெளிவரவுள்ளது.
றோயல் கிரிஜேஷன்ஸ் தயாரிப்பில் பாடலாசிரியர் TS றஜித் அவர்களது பாடல்வரிகளில் அருணா கேதீஸ் அவர்களது இசையமைப்பில் பாடகர் விக்னேஸ்வரன் பாடகி மதுஸ்ரீ அவர்களது இனிமையான குரலில் றோயல் புத்தகசாலையின் அனுசரணையில் யாழ் மண்ணின் ஆலய சிறப்புக்களை எடுத்தியம்பும் பக்திப் பரவசம் ஊடக அனுசரணையில்
"கார்த்திகைக் குமரா போற்றி"
எனும் நல்லூரான் பாடல் வெளியீடு 06.08.2017 அன்று வெளிவரவுள்ளது.
நல்லூரான் புகழ் கூறும் பாடல்கள்
என்றும் உலகில் இசையால் ஒலிக்கட்டும்
நன்றிகள்
TS றஜித்
No comments