லன்ஷ் சீட், சொப்பின் பேக், ரிஜிபோம்களுக்கு தடை!

லன்ஷ் சீட், சொப்பின் பேக் மற்றும் ரிஜிபோமிலான சாப்பாட்டுப் பெக்கெட்களுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்போவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவித்துள்ளது.


எவ்வாறாயினும், சொப்பின் பேக் மற்றும் லன்ஷ் சீட்களின் பயன்பாட்டினால், சுற்றாடலுக்கு பாரிய தீங்கு ஏற்பட்டுள்ள போதிலும், அவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, அரசாங்கத்துக்குரியது என, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவிக்கின்றது.
Theme images by mammuth. Powered by Blogger.