பாரத் மாதா கீ ஜே!!! மாட்டுக்காக ஆட்சியும் ஆம்புலன்சும் நடத்தும் பாஜக . ஆனால் மாதாக்கள் நிலை?
பாரத் மாதா கீ ஜே !!!
யாருமில்லா அனாதைகளாய் உணரும் இந்திய மக்கள் வல்லரசாக மாற என்னும் அரசியல்வாதிகளுக்கு மக்களது வறுமையை , குறைகளை போக்க தெரியவில்லை
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் நிறைமாத கர்பிணி மருத்துவமனைக்கு வாகனத்தில் செல்ல வசதி இன்றி 20 கிலோமீட்டர் நடந்தே சென்றதால் நடுரோட்டில் குழந்தை பெற்றார். பரிதாபம் குழந்தை இறந்து போனது. மாட்டுக்காக ஆட்சியும் ஆம்புலன்சும் நடத்தும் பாஜகவிற்கு மக்கள் மீது ஏது அக்கறை???
பாரத் மாதா கீ ஜே!!!
ஆனால் பாரதத்தில் உள்ள மாதாக்களை மதிக்க மாட்டோம்...
No comments