இந்தியவம்சாவளி மக்களால் கட்டப்பட்டு, வணங்கப்பட்ட 1வது கோயிலின் இன்றைய நிலைமை!


இந்தியாவில் இருந்து இலங்கைக்கு, தேயிலைத் தொழிலுக்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்ட இந்தியவம்சாவளி மக்களால் கட்டப்பட்டு, வணங்கப்பட்ட முதலாவது கோயிலின் இன்றைய நிலைமை! மன்னார் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் அருவி ஆறு கடலில் கலக்கும் சங்கமத்தின் அருகில் குறித்த மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கிட்டத்தட்ட 150 வருட வரலாறும் பாரம்பரியமும் கொண்ட குறித்த மாரியம்மன் கோயில் உடனடியாக புனரமைக்கப்பட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.



Theme images by mammuth. Powered by Blogger.