29.06.2017 சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் தெல்லிப்பளை சமுர்த்தி பிரிவின் மாவை கலட்டி மாதிரிக் கிராம சந்தைப்படுத்தல் கட்டடத் தொகுதி யாழ் மாவட்ட அராசாங்க அதிபர் திரு. நா.வேதநாயகன் அவர்களால் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது