மண் அள்ளி சென்ற டிராட்டர் மோதி சம்பவ இடத்திலியே 2 வயது குழந்தை பலி
18-7-17 மாலை 5 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள நாராயண குன்று என்ற பகுதியில் ஏரியில் மண் அள்ளி சென்ற டிராட்டர் மோதி சம்பவ இடத்திலியே 2 வயது குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது
இதனால் அப்பகுதியில் மக்கள் சோகத்தில் உள்ளனர்
நண்பர்களே உங்கள் பகுதிகளில் ஏரிகளில் மண் எடுத்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு நீங்கள் குடியிருப்பு பகுதிகளில் செல்லும் போது மெதுவாக வாகனத்தை ஓட்டிசெல்லவேண்டும் என்று சொல்லுங்கள்
ஒரு உயிர் என்பது எவராலும் விலைமதிப்பு செய்ய முடியாதது ஒன்று .



