வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி... அமெரிக்காவிற்கு சுதந்திரதின பரிசு
வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது, இதுவே அமெரிக்காவிற்கு நாங்கள் கொடுத்த சுதந்திரதின பரிசு என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
வடகொரியா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.உலகில் உள்ள எந்த பகுதியிலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்ற வல்லமை பெற்றுள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது.
