இந்திய - சீன சிவில் தரப்பினரிடையே கருத்து முரண்பாடு - வீடியோ

இந்திய - சீன சிவில் தரப்பினரிடையே கருத்து முரண்பாடு - வீடியோ


சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, நேபாள எல்லைகளின் மூச்சந்திப்பில் டோங்லாங் உள்ளது. அது தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அங்கு சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டுள்ளது.
 அதற்கு இந்தியாவும், பூடானும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அங்கு இந்தியா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது. இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே ராணு வத்தை வாபஸ் பெறும்படி வலியுறுத்தி வருகிறது.
Theme images by mammuth. Powered by Blogger.