தமிழ்நாடு மின் வாரியத்தில் ஆண்களுக்கு இணையாக பணி செய்வோம் என்று களப் பணியில் பணி செய்யும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்!!மின்வாரியத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலை செய்வோம் என்பதை நிருபிக்கும் அன்பு சகோதரி ரோசி / கோவை வடக்கு /சீரநாயக்கன்பாளையம் கோட்டம் / கிழக்கு ஆலாந்துறை பிரிவு!