கன்னியா வெந்நீருற்று தமிழர் நிலங்கள் முஸ்லீம்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது : உரியவர்களிடம் செய்திகள் சென்றடைய பகிருங்கள்

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பகுதி தமிழர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும்.
யுத்தம் காரணமாக இவர்கள் தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் காரணமாக இவர்களின் நிலங்கள் முஸ்லீம் அரசியல்வாதிகளால் அவர்களின் உறவுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
எனவே இதற்கு உரியவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை மேற்கொள்வார்களா ?




No comments

Theme images by mammuth. Powered by Blogger.