இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை . நேரில் கண்ட இளைஞன் வாக்குமூலம்
இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை . சம்பவத்தை நேரில் கண்ட இளைஞன் வாக்குமூலம்
இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை . சம்பவத்தை நேரில் கண்ட இளைஞன் வாக்குமூலம்
நீதிபதி அவர்களது கருத்துக்கு முரணான கருத்துக்களாகவே உள்ள நிலையை காணக்கூடியதாக உள்ளது
இருப்பினும் சில சந்தேகங்கள்
- இளைஞர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டது எனில் அது ஏன் இவ்வாறான யாழ்ப்பாணத்தின் சன நடமாட்டம் அதிகமுள்ள பிரசித்திபெற்ற இடத்தில மேற்கொள்ளப்பட்டது?
- நீதிபதி அதிகளவில் சென்றுவரும் பகுதியில் குறித்த நேரத்தில் இவ்வாறான சம்பவம் நிகழ காரணம் என்ன ?
- இளைஞர் மீது பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனில் இளஞ்செழியன் ஐயா மீது திசைதிரும்பியதற்கான அவசியம் என்ன ?
- ஓர் போலீசார் உயிரிழந்துள்ளார் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இவ்வாறாக சம்பவம் பதற்ற நிலையை அடைய காரணம் என்ன ?
- சம்பவத்தை நேரில் கண்டவர்கள் முரணான கருத்துக்களை கூறுவது இந்த சம்பவம் குறித்த விசாரணையை திசைதிருப்பும் முயற்சியா ?
No comments