வீடு கட்ட அஸ்திவாரபூஜை செய்து தோண்டியபோது 160 Kg தங்க சிவன் சிலை & ஆயிரக்கணக்கில் பாம்பு
பீஹாரில் ரத்னபுரி என்னுமிடத்தில் வீடு கட்ட அஸ்திவாரபூஜை செய்து தோண்டியபோது 160 கிலோ எடையுள்ள தங்கத்தாலான சிவனின் சிலையொன்றும் ஆயிரக்கணக்கில் பாம்புகளும் அச்சிலையை பாதுகாத்து இருக்க, அனைவரும் அதைக்கண்டு, அந்த சிலை கிடைத்த இடத்தில் சிவன் கோவில் கட்ட தீர்மானித்துள்ளார்கள். அதனால் அப்பாம்புகள் ஒருவரையும் ஒன்றும் செய்யவில்லை. அந்த கிராமத்து மக்கள் அப்பாம்புகளை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு வரும் அதிசயக்காட்சிகளை கண்டு மகிழுங்கள்.
ஓம் நமச்சிவாய

No comments