சந்நிதி முருகன் கொடியேற்றம் 2017 - வீடியோ அன்னதானக் கந்தனை அகிலம் காணப் பகிருங்கள்
சந்நிதி முருகன் கொடியேற்றம் 2017
அன்னதானக் கந்தனை அகிலம் காணப் பகிருங்கள்
ஆற்றங்கரை வேலவனை வணங்கிடுவோமே
போற்றிடுபவர் வாழ்வை ஏற்றி வைப்பானே
வெற்றி வேலவனை தொழுதாலே
சுற்றி வரும் தீவினைகள் விலகிடுமே
பற்றி நின்றால் வெற்றி வேலவனை
வெற்றிகளை அள்ளி அள்ளி தருவானே
சந்நிதியான் கழலடி சரணடைவோமே
எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான்
கவிஞர் றஜித்

No comments