அரச வேலை வாய்புக்கு விண்ணப்பம் கோரல் - அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

அரச வேலை வாய்புக்கு விண்ணப்பம் கோரல்.
அரச வர்த்தகமானியில் வெளிவந்துள்ள அரச வேலைகள்

01 . தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, 
வேலையற்ற பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமித்தல் மற்றும் பயிற்சியளித்தல்
  • கல்வித் தகைமை :- பட்டதாரி 
  • வயது எல்லை   :- 18 - 35
  • முடிவுத்திகத்தி :- 08.09.2017


02 . சுகாதார போசனை மற்றும் வைத்திய அமைச்சு
மாணவ தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள்


  • கல்வித் தகைமை :- உயர்தர கணித விஞ்ஞான துறையில் 3 பாடச் சித்தி 
  • வயது எல்லை   :- 18 - 28
  • முடிவுத்திகத்தி :- 31.08.2017

03 . கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடக்கு மாகாணம்
  • கல்வித் தகைமை :- சாதாரணதரம் , குடிசார் மற்றும் கணித அளவியல் துறையில் தேசிய தொழில்நுட்ப சான்றிதழ் 
  • வயது எல்லை   :- 18 - 35
  • முடிவுத்திகத்தி :- 29.08.2017

ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. உங்கள் தகமைகளுக்கு ஏற்ப விண்ணப்பங்களை தெரிவு செய்யுங்கள். இவ் அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள். 


No comments

Theme images by mammuth. Powered by Blogger.