இன்று அதிகாலை மட்டக்களப்பு பிரதானவீதியில் வேகமாக சென்றுகொண்டிருந்த வாகனம் வேகக் கட்டுபாடு இழந்து மின்கம்பத்துடம் மோதி விபத்திற்குள்ளாகியது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 6.20 மணியளவில் மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது
No comments