நிந்தவூரில் இன்று (31/08/2017) ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் ஒரு அமைப்பினர் .
நிந்தவூரில் இன்று (31/08/2017) ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் ஒரு அமைப்பினர் .
சர்வதேச பிறை அடிப்படையில் தாம் இன்று பெருநாளை கொண்டாடுவதாகவும், இன்று காலை தொழுகை நடைபெற்றது எனவும் முகம்மத் சமீர் அவ்வமைப்பு சார்பில் தெரிவிக்கின்றார்.
அவர்களின் பிறைக் கணிப்பின்படி இன்று துல் ஹஜ் பிறை 10 என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments