கிறிஸ்துவ ஜோதிடர் டேவிட் மியடி கிளப்பிவிட்ட பீதியால் மக்கள் பதற்றத்தில்

டேவிட் மியடி என்ற கிறிஸ்துவ ஜோதிடர் இவர் பைபிள் மூலம் உலக அரசியல், நாட்டு நடப்பை கணித்து சொல்வதில் வல்லவர். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி முதல் சமீபத்தில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டி போட்ட ‘ஹார்வே’ புயல் வரை துல்லியமாக கணித்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரது கணிப்புப்படி செப்டம்பர் மாதம் 20-ம் தேதியில் இருந்து 23-ம் தேதிக்குள் உலகம் அழியும் அறிகுறிகள் வெளியாகும் என்றும், இந்த அழிவிற்கான குறிப்புகள் எகிப்திய பிரமிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாக பைபிலில் கூறுவதாக இவர் விவரித்துள்ளார். செப்டம்பர் மாதம் பாதியில் நிஃபிரூ கோள் மக்கள் கண்களுக்கு தெரிய வாய்ப்பு உள்ளதாகவும் இது பூமியுடன் மோதி மனித இனமே அழிக்கப்படும் என்று கூறுகிறார்.
இவரது கணிப்ப்பு குறித்து நாசா விஞ்ஞானிகள் கூறுகையில்,
கிறிஸ்துவ ஜோதிடர் டேவிட் மியடி கூறியது நம்பதகுந்தது அல்ல. இப்படி பேசும் அனைவரையும் இணையதள போலி ஆசாமிகள் என்று கூறியுள்ளனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.