யாழ்.கோப்பாய் பகுதியில் விபத்து: சாரதி காயம்!
யாழ்.கோப்பாய் பகுதியில் விபத்து: சாரதி காயம்!
யாழ்.நகரில் இருந்து கடும் வேகமாக வந்த பிக்கப் வாகனம் வேகத்தை கட்டுப்படுத்தாத முடியாத நிலையில் கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இருந்த ஹாட்வெயார் கடையொன்றின் முன் கதவில் மோதி விபத்துக்குள்ளாகியது.
இச்சம்பவம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.



No comments