இவன பத்தி கண்டிப்பா தெரிஞ்சுக்கணும் : இவன் தான் பணம் என்பதை நடைமுறைக்கு கொண்டுவந்தவன்


ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் மத்தியில் தங்கமே புலக்கத்தில் இருந்தது .அதனுடன் இணைந்து மக்களுக்கு தங்கத்தை பாதுகாக்க வேண்டிய  தேவையும் இருந்து . இக் காலகட்டத்தில் Rothschild என்பவர் தங்கங்களை  பாதுகாத்து வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகங்களை வைத்து இருந்தார். எனவே மக்கள் Rothschild என்பவரிடம் தங்கங்களை பாதுகாத்து வைப்பதற்காக கொடுத்தனர்.இவ்வாறு பாதுகாத்து வைப்பதற்காக Rothschild குறித்த அளவு தங்கத்தை எடுத்துக் கொண்டார். அத்துடன் தங்கங்களை பாதுகாத்து வைப்பதற்காக கொடுத்தவரே மீளவும் சென்று பெற முடியும் என்ற நடைமுறையும் காணப்பட்டது . 
இம் முறையினை தொடர்ந்து விருந்தியடைந்து பற்றுச் சீட்டு முறை. அதாவது மக்களால் பாதுகாத்து வைப்பதற்காக கொடுக்கப்படும் தங்கத்திற்கு ஒரு பற்றுச்சீட்டினை  வழங்கினார்.  இப் பற்றுச்சீட்டினை கொண்டுவருபவர்க்கு தங்கம் திருப்பி வழங்கப்படும். இம் முறை எல்லா மக்களாலும் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் RothsChild பற்றுச்சீட்டினை ஒத்த நாணயத்தாளினை பயன்படுத்த ஆரம்பித்தார். 
கொடுக்கப்படும் தங்கத்தின் அளவுக்கேற்ப நாணயத்தாள்கள் வழங்கப்பட்டது .இதன் மூலம் தங்கத்தினை பாதுகாத்து வைப்பதை விட நாணயத்தாள்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது எனக் கருதினார்கள். 
இக் காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் மக்களின் நலன் கருதி இவ்வாறான பொது விடயத்தை தனிமனித கட்டுப்பாடில் தனியுடைமையை இல்லாது செய்யும் நோக்குடன்  பச்சை நிறத்திலான நாணயத்தாள் ஒன்றினை உருவாக்கி புலக்கத்தில் விட்டார். ஆனால் அந்த நாணயத்தாள்களை Rothschild ஏற்றுக்கொள்ளவில்லை அது பயனற்றதாகவே காணப்பட்டது.  RothsChild  இனால் வெளியீடப்பட்ட தாள்  மக்கள் மத்தியில் பெரிதும் புலக்கத்தில் இருந்தமையினால் பரிமாற்றத்திற்காக ஏற்றுக்கொள்ளப்படவில்லை .
இவ்வாறு எல்லா நாடுகளிலும்  RothsChild   வம்ச வழியினரால் வெளியீடப்பட்ட நாணயத்தாளே பயன்படுத்தப்பட்டது .இன்றும் பயன்படுத்திவரப்படுகின்றது .

இற்காக ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட அளவு தங்கத்தினை வழங்கி நாணயத்தாள்களினை பெற்றுக் கொள்கின்றனர். குறித்த நாடுகளால் வழங்கப்படும் தங்கத்தின் அளவிற்கேற்ப  பணத்தின் பெறுமதியும் மாற்றம் அடைகின்றது.

முக்கிய விடயம் யாதெனில் இந்த RothsChild உலகை ஆளும் 14 இலுமினாட்டிகள் பரம்பரையில் முதன்மையானவர் என்பதே


இலுமினாட்டியத்தின் எதிர்ப்பு குரல் தொடரும் .....

No comments

Theme images by mammuth. Powered by Blogger.