யாழ்.கோப்பாயில் இந்திய இராணுவத்தின் சமாதிக்கு இந்திய அதிகாரிகள் அஞ்சலி.! ஆனால் ஈழ தமிழனுக்கோ ....?

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தெற்சியாவுக்கான கட்டளை தளபதி அடங்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு, யாழ்.கோப்பாயில் உள்ள இந்திய இராணுவத்தின் சமாதிக்கு இன்று முற்பகல் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய இராணுவம், அமைதிப் படையாக வடக்கு - கிழக்கில் செயற்பட்ட தருணத்தில் இடம்பெற்ற மோதல்களில் நூற்றுக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் பலியானர்கள்.
அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவுத் தூபியொன்றே கோப்பாயில் அமைக்கப்பட்டுள்ளது.
இனி வருங்காலம் அவர்களுக்கான ஓர் சரித்திரத்தையும் ஈழத்தில் எழுதும் . இதுதான் எம் கொடுமை 

No comments

Theme images by mammuth. Powered by Blogger.