நேற்றையதினம் (08.08.2017) மாவனெல்ல உஸ்ஸாஸ்பிட்டிய பகுதியில் நடந்த விபத்து! பெண் ஒருவர் பலி! காயமடைந்த பலர் மாவனெல்ல ஹொஸ்பிட்டலில் அனுமதிக்க பட்டுள்ளனர். சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது!
No comments