சுன்னாகத்தில் ரயில் விபத்து : தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர்
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு மெயில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த விபத்து இன்று இரவு 06.14 இற்கு சுன்னாகம் ரயில் நிலையத்துக்கு மிக அருகில் நடந்துள்ளது. சுன்னாகம் ரயில் நிலைத்தில் 06.15 இற்கு தரித்துநிற்பதற்கு முன்பதாக குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படவில்லை.

No comments