வாள்மீது படுத்துவந்த பக்தர் - நல்லூரில் சம்பவம்
வாள்மீது படுத்துவந்த பக்தர் - நல்லூரில் சம்பவம்
யாழ் நல்லூர் கந்தன் திருவிழாவில் அநேக பக்தர்கள் பல்வேறு விதமான காவடிகளை எடுத்துவந்து தமது நேர்த்தியை செலுத்தியிருந்தனர். ஆனால் இந்த வருடம் ஒரு பக்தர் வாள் மீது படுத்தவண்ணம் வந்து அனைத்து பக்தர்களையும் வியப்பிற்குள்ளாகிய சம்பவம் நல்லூரான் திருத்தலத்தில் நடந்தேறியுள்ளது.
உயிர்மீது பயமில்லாமல் கந்தன் துணையை மட்டும் மனதில் வைத்து வணங்கும் பக்தகோடிகள் இன்றும் யாழ் மண்ணில் உள்ளனர் என்பதில் ஐயமில்லை

No comments