இலங்கையில் சிக்கிய இரட்டைத் தலை பாம்பு!

சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார்.
இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
பிடிக்கப்பட்ட பாம்பினை தான் ஒரு போதும் பார்த்ததில்லை என அந்த பாம்பினை பிடித்தவர் தெரிவித்துள்ளார்.
இரட்டைத் தலையை கொண்டுள்ள இந்த பாம்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.