கூரைக்கு தங்க முலாம் பூசுவதற்காக ஜனாதிபதியிடமிருந்து 45 மில்லியன்
தலதா மாளிகையின் தங்க கூரைக்கு தங்க முலாம் பூசுவதற்காக ஜனாதிபதியிடமிருந்து 45 மில்லியன் ரூபா காசோலை..!
வரலாற்று புகழ்மிக்க கண்டி தலதா மாளிகையின் தங்க கூரைக்கு தங்கமுலாம் பூசுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 45 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளார்.
மல்வத்து, அஸ்கிரி மகா நாயக்க தேரர்களின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதியால் இந்த நிதிக்கான காசோலை இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கண்டி மாவட்ட செயலாளர் எம்.எம்.பீ.ஹிற்றிசேகரிடம் வழங்கப்பட்டது.

No comments