ஆரையம்பதியில் வன்முறை. 3 ஹோட்டல்கள் நாசம்
ஆரையம்பதியில் நடந்த வன்முறை.
அந்த வகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மன்முனை,ஒல்லிக்குலம்,ஆரையம்பதி பகுதியில் முஸ்லிம்களின் மூன்று ஹோட்டல்கள் நேற்று முன்தினம் நல்லிரவில் இனம்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரனைகளை காத்தான்குடி பொலிசார் நடத்துகின்றனர் இவை தொடர்பில் நாம் அவதானமாக இருப்போம்.

No comments