சுன்னாகம் சந்தியில் கடைகள் தீக்கிரை!
சுன்னாகம் சந்தியில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை!
யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் 3கடைகள் தீக்கிரையாகியுள்ளன.மின் இலத்திரனியல் கடையில் ஏற்பட் ட மின்னொழுக்கின் காரணமாகவே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .
இதில் ஒரு புடவைக்கடை,ஒரு நகைக்கடை மற்றும் மின் இலத்திரனியல் கடையும் உள்ளடங்கியுள்ளது
தீ அணைக்கும் படையினர் தீ அணைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர் இதே வேளை தீ விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments