இந்திய மக்கள் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை : அரசியல் பதிவல்ல ஆதங்கம் அவ்வளவே
ஏனோ நம் மக்கள் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை!
929.64 km2 (244 km ) பாசன நீர் தரும் முல்லைபெரியார் அணை இல்லாவிட்டால் தென் தமிழகத்தின் சில மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் நிலைமை கேள்விக்குறியாக இருந்திருக்கும்.
இப்பொழுது, அணையை கட்டி 1,477 km2 பாசன வசதி பெற 534 km அதற்க்கான நீளமான கால்வாய் திட்டத்தை உருவாக்கி, பல ஆறுகளையும், சாலைகளையும் கடந்து வறண்ட பெரும் நிலப்பரப்பை விவசாய நிலமாக்கிய அந்த உன்னத திட்டத்தை உருவாகிய அன்றைய முதல்வர் மோடியை இன்று கட்சி பேதம் கடந்து பாராட்ட தான் வேண்டும்.
ஒரு முறை கூகிள் map இல் இந்த வாய்க்கால் செல்லும் பாதையை மட்டும் பாருங்கள் - உங்களுக்கே புரியும். Map View
தமிழ் நாட்டில் அணை கட்ட பூலோக சாத்தியம் இல்லை என்று அறிக்கை விடும் தமிழக முதல்வர். நீர் வரும் ஆறில் மணல் லாரிகள் ஓடுகிற நிலை.
அரசியல் பதிவல்ல ஆதங்கம் அவ்வளவே.

No comments