அக்கரைப்பற்று 2ஆம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் 8ஆம் கட்டையை சேர்ந்த அலியார் என்பவர் தளத்திலய மரணமடைந்துள்ளார்.
மற்றும் அக்கரைப்பற்று 06ஆம் குறிச்சியை சேர்ந்த அரூஸ் என்பவர் காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
No comments