லண்டன் ரயிலில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் - பலர் காயம்!

லண்டன் Parsons Green பகுதியில் சுரங்க ரயில் ஒன்றில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
white canister என்ற பொருள் ஒன்று வெடித்தமையினால் பயணிகள் பலரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நான் பாதுகாப்பாக இருக்கிறேன் - என் வாழ்க்கையில் Parsons Green நிலையத்தில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது” நிறைய காயங்கள். ஏன் என தெரியவில்லை” என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.