யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான விசேட செயலமர்வு - 15.09.2017

வடக்கு மாகாண பாடலைகளில் 2017 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணதர பரீட்சக்கு தோற்றும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளின் அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்விவலயங்களின் அதிபர்களுக்கான விசேட செயலமர்வு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (15.09.2017) யாழ் கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கான விசேட செயலமர்வு தற்போது யாழ் கல்வி வலயத்தில் இடம்பெற்று வருகிறது.










No comments

Theme images by mammuth. Powered by Blogger.