சாதி வெறி பிடித்த ஆசிரியை அவமானம் தாங்கமுடியாமல் அமராவதி தற்கொலை
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முதனை கிராமத்தில் இருக்கும் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி அமராவதியை அதே பள்ளியில் பணி புரிந்து வரும் ஆசிரியை தனலட்சுமி பறசாதி என்று கூறி படிக்க வில்லை என்று அடித்து அவமானம் படித்தினார் அதை தாங்கி கொள்ள முடியாமல் அமராவதி தற்கொலை செய்து கொண்டார்

No comments