இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் LP சமையல் எரிவாயுவின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நுகர்வோர் அதிகார சபையின் அனுமதிக் கடிதம், காஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிந்தகலொக்கு ஹெட்டி தெரிவித்தார்.
No comments