துருகி ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இனங்க கட்டார் ஜனாதிபதியும் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக
தற்போது துருகி நாட்டின் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இனங்க கட்டார் நாட்டின் ஜனாதிபதியும் மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளார் மேலும் பர்மா அரசாங்கம் தற்போது திட்டமிட்டு அன்நாட்டு முஸ்லிம் மக்களை கொண்றுகுவித்து வருவது தொடர்பாக ஐ.நா சபையில் தனது எதிர்ப்பினை வெளிகாட்டி பர்மா முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை விசாரணை செய்து உரிய சட்ட நடவெடிக்கை எடுத்து சட்டத்தின் முன் நிறுத்தி அநாட்டு இராணுவத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் உரிய தண்டனை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம்

No comments