வடக்கு மாகாண விவசாயக் கண்காட்சி ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய சந்தையை நோக்கிய நிலைபேறான விவசாயம்’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பமாகியது.கண்காட்சியானது 19ம் திகதி தொடக்கம் 23ம் திகதிவரை தொடர்சியாக இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
No comments