பொலன்னறுவ மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீரென மினி சூறாவளி : பலத்த சேதம்
பொலன்னறுவ மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பி.ப 3.30 லிருந்து மாலை 5.00 மணிவரை திடீரென ஏற்பட்ட மினி சூறாவளி.
சுழல்காற்று, மழையுடன் கூடிய திடீர் வானிலை மாற்றத்தை அடுத்து பொலன்னறுவ, கதுறுவெல,மற்றும் தம்பன்கடுவ பிரதேசசபைக்குட்பட்ட பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நாளை காலை வரைக்கும் மின்சாரம் தடைட்டிருக்கும் என பிராந்திய மின்சார சபை தெரிவித்துள்ளது.




No comments