நீட்டால் புறக்கணிக்கப்பட்ட பட்டியலில் அடுத்த மாணவி பிரதிபா : தீர்வை வழங்க தமிழகமே முன்வா.....

நீட்டால் புறக்கணிக்கப்பட்ட பட்டியலில் நெல்லை மாணவி பிரதிபா இவரும்1200/1176 மதிப்பெண் எடுத்தும் கனவு கலைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழர்களும்,மானத் தமிழர்களும் என்ன செய்ய போகிறோம் வருங்கால தமிழ் சமுதாயத்திற்கு!
இந்த மாணவிபோல் எத்தனை பேர் தம் கனவுகளை இழந்து நிர்கதியில் நிற்கிறார்கள் அவர்களுக்கு  என்ன தீர்வு : தயவுசெய்து அவர்களுக்கான தீர்வை வழங்க தமிழகமே முன்வா..... 

No comments

Theme images by mammuth. Powered by Blogger.