மன்னார் யாழ்பாணம் வீதியில் கோர விபத்து, ஒருவர் பலி, மூவர் படுகாயம்!
மன்னார் ,யாழ்பாணம் A32 பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேரெதிரே மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். விபத்து தொடர்பான் விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments