மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத்தமிழர் தற்கொலை : ராஜீவ்(32)
ராயேந்திரன் ராஜீவ்(32) என்ற ஈழத்தமிழர் அகதி அந்தஸ்து கிடைக்கப்பட்ட நிலையில் இந்தோனேசியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தனக்கான எதிர்கால வாழ்வைத்தேடி ஆஸ்திரேலியா சென்றார் ஆனால் அங்கும் சுகந்திர வாழ்வு பறிக்கப்பட்டு மானுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
இவரின் தம்பி ராயேந்திரன் கஜன்(25) தற்போது இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து கிடைக்கப்பட்ட நிலையில் குடியேற்ற நாடுகளுக்கு குடியமர்த்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் தான் இருக்கின்றார்.

No comments