புலமை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின


ஐந்தாம் ஆம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின . பரீட்சை பெறுபேறுகள், திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் வெளியாகின . கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Theme images by mammuth. Powered by Blogger.