அதிகம் பகிருங்கள் : கண்டுபிடிக்க உதவுங்கள் : வல்லிபுரஆழ்வார் தீர்த்தத் திருவிழாவில் காணாமல் போயுள்ளார்
இவரை கண்டுபிடிக்க உதவுங்கள்
வடமராட்சி வல்லிபுரஆழ்வார் ஆலயத்தின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவுக்கு சென்றவேளை காணாமல் போயுள்ளார்
கைதடி கிழக்கு இராஜபுரியைச் சேர்ந்த கந்தையா நகுலேஸ்வரன் நேற்று வல்லிபுரஆழ்வார் கோயிலுக்கு சென்ற வேளை காணாமல் போய் விட்டார் இவர் வாய்பேச முடியாதவர்.காது கேட்காது இவரை கண்டால் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்
075 7948307
077 8341324
075 5324764

No comments