சீரற்ற காலநிலை காரணமாக 7 பேர் உயிரிழப்புக்கள் 20 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் 4 பேர் உயிரிழப்பு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காலி பதுளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தமாக 4 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.இந்த அனர்த்தம் காரணமாக 17 பேர் காயமடைந்துள்ளதோடு 437 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு 68 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.