பொப் இசைப் பாடகர் சிலோன் ஏ.ஈ. மனோகரன் காலமானார்
இலங்கையின் வடமாகானத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோகரன் தனது 73 ஆவது வயதில் நேற்று (22) காலமானார்.
இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதி கிரியை பற்றி்ய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் போக ரெடியா போன்ற பாடல்களும்
இவர் பாடிய
சின்ன மாமியே….,
சுறாங்கனி… போன்ற பாடல்கள் தமிழ் மட்டுமல்லாது சகோதர மொழி பேசுபவர்கள் மத்தியிலும் பிரபல்யமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments