மரண அறிவித்தல் ! திருமதி இராசபூவதி பஞ்சலிங்கம்
திருமதி இராசபூவதி பஞ்சலிங்கம் அவர்கள் இன்று 25/03/2018 ஞாயிற்றுக்கிழமை குப்பிளானில் சிவபதம் எய்தினார்.
அன்னார் நெடுங்கேணி 17 கட்டையை பிறப்பிடமாகக் கொண்ட காலம்சென்றவர்களான சீனியர் தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான வல்லிபுரம் இரத்தினம் அவர்களின் அன்பு மருமகளும் பஞ்சலிங்கத்தின் அன்பு மனைவியும்
வனஜா டென்மார்க்
ஜெசிந்தினி இலங்கை
கபிலன் டென்மார்க்
கஸ்தூரி சுவீடன்
கோபி இலங்கை ஆகியோரின் பாசமிகு
தாயாருமாவர் அன்னாரின்
இறுதிக்கிரிகை 26.3 2018
திங்கக்கிழமை குப்பிளான்
காடாகரம்பை மயானத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்
தகவல்
இணுவையூர் சக்திதாசன் டென்மார்க்
No comments