சுதுமலையில் சூழல் காற்றில் தூக்கிவீசப்பட்ட அம்பாள் சிறுதேர் கட்டட கூரை
ஒருசில நொடிகள் வீசிய பலத்த சூழல் காற்றில் தூக்கிவீசப்பட்ட சுதுவை அம்பாள் சிறுதேர் கட்டட கூரை
இன்றையதினம் 01.04.2018 மதியம் சுதுமலைப் பகுதியில் ஒருசில வினாடிகள் வீசிய சூழல் காற்று பலத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது
குறிப்பாக சுதுமலை அம்பாள் ஆலயத்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறிய தேர் கட்டிடத்திற்குரிய கூரை சூழல் காற்றில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் அம்மன் அருளால் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என அங்குள்ள இளைஞர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதுபோன்று சுதுமலையின் சில பகுதியில் மரங்களும் வீழ்ந்ததாகவும் , மதில்கள் சரிந்து வாழ்ந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன
No comments